செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 5419; சிலாங்கூர் 1996
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,419 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. நேற்றைய எண்ணிக்கையைவிட 470 பேர் அதிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,996 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய எண்ணிக்கையைவிட இது 473 கூடுதல் இது.
இரண்டாம் இடத்தில் இன்றும் சரவாக் உள்ளது. அங்கு மட்டும் 718 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
கோலாலம்பூர் 650 பேரும் ஜொகூரில் 366 பேரும், நெகிரி செம்பிலானில் 396 பேரும் சபாவில் 230 பேரும் கிளந்தானில் 245 பேரும் லாபுவானில் 138 பேரும் பினாங்கில் 124 பேரும் கெடாவில் 252 பேரும் பேராக்கில் 68 பேரும் மலாக்காவில் 155 பேரும் பஹாங்கில் 32 பேரும் புத்ராஜெயாவில் 5 பேரும் பெர்லிசில் ஒருவரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
