செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று கொரொனா தொற்று நோயாளிகள் 5,150 சிலாங்கூர் 1914; இறப்பு 73
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,150 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இன்று தொற்றினால் உயிரிழந்தவர்கள் 73 பேர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,142
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,914 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இடத்தில் நெகிரி செம்பிலான் 607 பேருடன் பதிவு செய்துள்ளது. சரவாக் 570 ஆக உள்ளது.
கோலாலம்பூரில் 480 பேரும் ஜொகூரில் 392 பேரும் கிளந்தானில் 230 பேரும் கெடாவில் 228 பேரும் லாபுவானில் 101 பேரும் பினாங்கில் 99 பேரும் பேரும் பேராக்கில் 66 பேரும் மலாக்காவில் 152 பேரும் பஹாங்கில் 57 பேரும் புத்ராஜெயாவில் 6 பேரும் பெர்லிசில் 8 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
புகைமூட்டம்: 38 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஏபிஐ பதிவாகியுள்ளது
October 8, 2026, 2:55 pm
தன் குடிமக்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவை ஏற்க மியன்மார் தயாராக உள்ளது: பிரதமர்
October 8, 2026, 2:54 pm
எம்ஏசிசி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நசீர் ஹுசைன் குற்றம் சாட்டுகிறார்
October 8, 2026, 2:53 pm
