நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மைக்ரோசாப்ட்டின் புதிய தலைவராக சத்யா நாதெள்ளா நியமனம்

டெல்லி:

சிஇஒவாக இருந்த சத்யா நாதெள்ளா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2014 முதல் சிஇஓவாக இருந்த ஜான் தாம்சனுக்கு பதில் புதிய தலைவராக சத்யா நாதெள்ளாவை மைக்ரோசாப்ட் நியமித்து இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset