செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று புதிதாக 5,738 பேருக்கு கோவிட் 19 தொற்று; சிலாங்கூர் 1858, நெகிரி 1086
கோலாலம்பூர்:
மலேசியாவில் இன்று புதிதாக 5,738 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இன்றும் அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,858 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாம் இடத்தில் நெகிரி செம்பிலான் 1086 பேருடன் பதிவு செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு நெகிரி செம்பிலானில் ஆயிரத்தைத் தாண்டி இன்று பதிவாகி இருக்கிறது.
மூன்றாவது இடத்தில் இன்று கோலாலம்பூர் இருக்கிறது. கூட்டரசுப் பிரதேசத்தில் 641 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சரவாக்கில் 559 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஜொகூரில் 449 பேரும் மலாக்காவில் 184 பேரும் கிளந்தானில் 154 பேரும் கெடாவில் 197 பேரும் லாபுவானில் 97 பேரும் பினாங்கில் 97 பேரும் பேரும் பேராக்கில் 30 பேரும் பஹாங்கில் 54 பேரும் புத்ராஜெயாவில் 7 பேரும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
