செய்திகள் மலேசியா
யார் குற்றவாளி? மலேசிய உணவகத்தில் நடந்தது என்ன? டத்தோ ஸ்ரீ சரவணன் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்கும் இயங்கலை இரவு 8.30 மணிக்கு
யார் குற்றவாளி?
மலேசிய உணவகத்தில் நடந்தது என்ன?
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் நேரலையில் பேச இருக்கின்றார்.
இந்த நேரலையில் நடைபெறும் இயங்கலை நிகழ்ச்சியில் மலேசிய இந்திய உணவகத்தில்
பாதிக்கப்பட்டதாகக் கூறும் அந்நியத் தொழிலாளி வேலாயுதமும் பங்கேற்கிறார்.
நடந்தது என்ன? அவர் கூறுவதின் உண்மைத்தன்மை குறித்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
உண்மை அறிய இயங்கலைக் நிகழ்ச்சியைக் காண: மலேசிய நேரம் இரவு 8.30 மணி (இந்திய நேரம் மாலை 6.00 மணி)
Login to watch us Live : https://streamyard.com/a55gbzcb6n
Watch us live via new YouTube link : https://youtube.com/user/vu2lrk
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
