செய்திகள் விளையாட்டு
களை கட்டும் டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளைக் காண 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி
டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைக் காண பத்தாயிரம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த மாதம் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதற்காக டோக்கியோ நகர் அழகாக தயாராகி வருகிறது.
கொரோனா பரவல் சூழலில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் காண்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில் கொரோனாவால் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும், போட்டியில் கலந்து கொள்பவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
மெஸ்ஸிக்குள் உறங்கும் அரக்கனை எழுப்பிவிடாதீர்கள்: ஹென்றி
July 8, 2026, 4:39 pm
பெல்ஜியம் அணியின் அமடொவ் ஒனானா எடுஞ்சிய உலகக் கிண்ண ஆட்டங்களில் பங்கெடுக்கமாட்டார்
July 8, 2026, 9:42 am
உலகக் கிண்ணம்; கடைசி 10 நிமிடங்களில் 3 கோல்கள்: காலிறுதியில் அர்ஜெண்டினா
July 7, 2026, 4:57 pm
