செய்திகள் இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேர் பாதிப்பு;, 1,167 பேர் உயிரிழப்பு
டெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,167 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
* புதிதாக 42,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,99,77,861 ஆக உயர்ந்தது.
* புதிதாக 1,167 பேர் உயிரிழந்துள்ளனர்.
* நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,89,302 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர்.
* மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,89,26,038
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,62,521 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இதுவரை 28,87,66,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
