நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் ஒரே நாளில் 51,667 பேருக்கு தொற்று பாதிப்பு, 1,329 பேர் உயிரிழப்பு: இந்திய சுகாதாரத்துறை

டெல்லி: 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 1,329 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று இந்திய  சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

* புதிதாக 51,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,329 பேர் உயிரிழந்துள்ளனர்.

* நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,93,310  ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 64,527 பேர் குணமடைந்துள்ளனர்.

* நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,91,28,267    ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,12,868 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாட்டின் இதுவரை 2,91,28,267  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset