
செய்திகள் விளையாட்டு
யூரோ கோப்பை: நாக் அவுட் ஆட்டங்கள் தொடக்கம்
மியூனிக்:
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் உட்பட 16 அணிகள் முன்னேறியுள்ளன. மியூனிக் நகரில் நேற்று நடந்த F பிரிவில் ஆட்டத்தில் ஜெர்மனி-ஹங்கேரி அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன.
புதபெஸ்ட் நகரில் நடந்த போர்ச்சுகல்-பிரான்ஸ் இடையிலான ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்த நிலையில் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் உட்பட மொத்தம் 16 அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.
ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடித்த இத்தாலி, வேல்ஸ், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, குரேஷியா, சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி என 12 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
ஒவ்வொரு பிரிவிலும் 3ஆம் இடம் பிடித்த போர்ச்சுகல், செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, உக்ரைன், பின்லாந்து, ஸ்லோவாக்கியா என 6 அணிகளில் முதல் 4 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தேர்வாகியுள்ளன. நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நாளை இன்று அதிகாலை முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 8:35 am
ஜோய் பெலிக்ஸ் அல் நசர் அணியில் ரொனால்டோவுடன் இணைகிறார்
July 30, 2025, 8:34 am
ஓய்வு பெறுவது குறித்து பெப் குவார்டியோலா சூசகமாகத் தெரிவித்துள்ளார்
July 29, 2025, 9:37 am
ரொனால்டோவுடன் மீண்டும் இணைய ஆண்டனி தயார்
July 29, 2025, 9:36 am
இந்தர்மியாமியில் இணைந்த அர்ஜெண்டினா ஆட்டக்காரர்
July 28, 2025, 9:18 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம் பார்சிலோனா வெற்றி
July 28, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி
July 27, 2025, 8:47 am
கிளப்புகளுக்கான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் தோல்வி
July 26, 2025, 1:39 pm
சீனப் பொது பூப்பந்து: அரையிறுதியில் மகளிர் இரட்டையர் தோல்வி
July 26, 2025, 9:58 am