நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் தினசரி கோவிட் -19 நோய்த் தொற்றுகள் இன்று 6,000 பேருக்கு மேல்...

கோலாலம்பூர்: 

மலேசியாவில் இன்று 6,509 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து நாட்டின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 518,600 ஆக உயர்ந்துள்ளது.

தினசரி தொற்று எண்ணிக்கையில்  சிலாங்கூர் முதலிடத்தில் உள்ளது, 2,049, சரவாக் (530). கோலாலம்பூர் மற்றும் ஜோகூர் இரு மாநிலங்களும்  தலா 468 பேருடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.

சிலாங்கூர் 2049 பேரின் தொற்றுடன் முதல் நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset