
செய்திகள் வணிகம்
9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எம்ஜிஎம் நிறுவனத்தை வாங்கியது அமேசான்
சென்னை:
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ கோல்ட்வின் மேயர் என்கிற எம்ஜிஎம் நிறுவனத்தை 9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம், இதுவரை 4 ஆயிரம் திரைப்படங்களையும், 17 ஆயிரம் டி.வி நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளது. இது அமேசானின் ஸ்டுடியோஸ், திரைப்படம், ஸ்ட்ரீமிங் மற்றும் டி.வி பிரிவுகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
எம்ஜிஎம்மின் படைப்புகளை அவர்களுடன் இணைந்து மேம்படுத்தவும், புத்துயிர் கொடுக்கவும் தயாராக இருப்பதாக பிரைம் வீடியோ மற்றும் அமேசான் ஸ்டுடியோஸ் துணை தலைவர் மைக் ஹாப்கின்ஸ் கூறியுள்ளார்.
‘ஜேம்ஸ்பாண்ட்’ திரை வரிசை, ‘ராக்கி’, ‘பேஸிக் இன்ஸ்டின்க்ட்’, ‘ரோபோ காப்’ உள்பட பல திரைப்படங்கள் எம்ஜிஎம் தயாரித்தவை.
தொடர்புடைய செய்திகள்
April 22, 2025, 10:06 am
தங்கத்தின் விலை 3,400 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை அளவை எட்டியுள்ளது
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm