செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று 126 பேர் கொரொனா தொற்று நோயாளிகள் உயிரிழப்பு
புத்ராஜெயா:
இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மிக அதிக அளவிலான கொரொனா நோயாளிகள் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் இறப்புவிகிதம் அதிகரித்து வந்தாலும் அது நூறைத் தொட்டதில்லை.
நேற்று 800 க்கும் அதிகமான நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இன்று 7703 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இறப்புகளின் எண்ணிக்கை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஒரே நாளில் 126 பேர் நாடு முழுவதும் இந்தத் தொற்றுக்கு இலக்காகி காலமாகி இருக்கிறார்கள்.
இவ்வாறு மலேசிய சுகாதாரத் துறை இயக்குனர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அப்துல்லாஹ் தெரிவித்து இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
