செய்திகள் மலேசியா
இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 8,209. இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 3,125
கோலாலம்பூர்:
இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட கோவிட் 19 தொற்றுச் சம்பவங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 8,209.
வழமைபோல் இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 3,125 தொற்றுச் சம்பவங்களுடன் இருக்கிறது. முதன்முறையாக சிலங்கூர் 3000 தொற்றுச் சம்பவங்களை பதிவு செய்து இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இன்று கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 801 பேருடன் இருக்கின்றது. ஜோகூர் மூன்றாவது இடத்தில் 752 பேருடன் இடம்பெற்றுள்ளது. சர்வாக்கில் 594 பேர் பாதிப்படைந்து இருக்கிறார்கள். நெகிரி செம்பிலான் 576 பேருடன் நிற்கிறது. கிளந்தான் 414 பேருடன் உள்ளது.
அடுத்த இடத்தில் பேராக் 384, கெடா 373, சபா 318, மலாக்கா 322, பினாங்கு 303, சபா 203, பஹாங் 190, திரெங்கானு 127, லாபுவான் 62, புத்ராஜெயா 33, பெர்லிஸ் 7 தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
தென் தாய்லாந்தில் தீவிரமடையும் கலவரம்: நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
August 24, 2026, 3:44 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாளில் சிவசுப்பிரமணியம் டத்தோ விருது பெற்றார்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
