
செய்திகள் மலேசியா
மலேசியாவில் இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 7748
கோலாலம்பூர்:
இன்று சுகாதார அமைச்சு வெளியிட்ட கோவிட் 19 தொற்றுச் சம்பவங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 7,748
இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 2,612 தொற்றுச் சம்பவங்களுடன் இருக்கிறது. நேற்றைய எண்ணிக்கையைவிட இன்று 388 பேர் குறைந்து இருக்கிறார்கள்.
இரண்டாவது இடத்தில் இன்று கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 851 பேருடன் இருக்கின்றது. நேற்றைய எண்ணிக்கையைவிட 50 பேர் அதிகரித்து இருக்கின்றார்கள். நெகிரி செம்பிலான் மூன்றாவது இடத்தில் 709 பேருடன் இடம்பெற்றுள்ளது.
சர்வாக்கில் 706 பேர் பாதிப்படைந்து நான்காவது இடத்தில் இருக்கிறார்கள். கிளந்தான் நேற்று எண்ணிக்கையில பாதி குறைந்து 203 பேருடன் உள்ளது.
அடுத்த இடத்தில் ஜோகூர் 446, பேராக் 371, பினாங்கு 376, சபா 287, கெடா 263, மலாக்கா 234, பஹாங் 146, திரெங்கானு 203, லாபுவான் 230, புத்ராஜெயா 20, பெர்லிஸ் 8 பேர் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm